______________________________ பத்திரம்
______________________________ -ம் வருடம் ______________________________ மாதம் ______________________________-ந் தேதி, ______________________________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு.______________________________ குமாரர் ____ வயதுடைய திரு.______________________________ (______________________________ எண்: ______________________________ PAN: ______________________________ )
______________________________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு திரு.______________________________ அவர்களின் குமாரர் ____ வயதுடைய திரு. ______________________________ ஆகிய நான் மனப்பூர்வமாக சம்மதித்து எழுதிக்கொடுக்கும் உறுதி மொழிப் பத்திரம் என்னவென்றால்,
நம்முடைய தகப்பனார் திரு. ______________________________ அவர்களுக்கு சொந்தமான வட ______________________________ பதிவு மாவட்டம், ______________________________ முகப்பேர் ______________________________ சர்வே எண்: ______________________________ பார்ட்டி, ______________________________ நகரஎண்: ______________________________ அடங்கிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ______________________________ அர்பன் டெவலப்மெண்ட் ப்ராஜக்ட் -______________________________ பிளாட் எண்: ______________________________ 1 -க்கு மொத்த விஸ்தீரணம் ____ சதுரடிகள் கொண்ட மனை மற்றும் அதில் உள்ள வீடு. மின் இணைப்பு உட்பட குடும்ப சொத்தினை தங்கள் பெயருக்கு தான ______________________________ பத்திரம் எழுதிக்கொடுப்பதற்காக தங்களிடமிருந்து ரூ.______________________________ /- (ரூபாய் (ஏழு) இலட்சம் மட்டும்) -______________________________ வங்கி காசேலை எண்: ______________________________ தங்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன் என்பதற்கு இதுவே இரசீதாம், இனிமுதல் மேற்படில் சொத்தில் நானோ அல்லது எனது வழிமுறை வாரிசுகளோ எந்தவிதமான
உரிமையும் இல்லை எனஇதன்மூலம் உறுதி கூறுகிறேன்.
இந்தப்படிக்கு நான் மனப்பூர்வமாக சம்மதித்து எழுதிக்கொடுக்கும் ______________________________ பத்திரம்.
கையொப்பம்
சாட்சிகள் :
1
2.
உறுதிமொழி அளிப்பவர் — கையொப்பம்
உறுதிமொழி அளிப்பவர் — கையொப்பம்