ரூ.______________________________ /- வீடு குத்தகை ஒப்பந்த பத்திரம்
______________________________ -ம் வருடம் ______________________________ மாதம் ______________________________-ந் தேதி, ______________________________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு.______________________________ (ஆதார் எண்: ______________________________ ) மற்றும் திரு ______________________________ (ஆதார் எண்: ______________________________ ) இவர்கள் முதலாவது பார்ட்டியாகவும் (வீட்டின் உரிமையாளர்)
______________________________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு ______________________________ (ஆதார் எண்: ______________________________ ) அவர்கள் இரண்டாவது பார்ட்டியாகவும் (வீட்டை குத்தகை எடுப்பவர்)
ஆக நம் இருபார்ட்டிகளும் சேர்ந்து ______________________________ எழுதிக் கொண்ட குத்தகை பத்திரம் என்னவென்றால்
வீட்டை குத்தகை எடுப்பவர் வீட்டின் உரிமையாளர்
மேற்படி நம்மில் 1வது பார்ட்டிக்கு சொந்தமான, தமிழ்நாடு என்ற விலாசத்தில் உள்ள தரை தளத்தில் உள்ள வீட்டினை 2வது பார்ட்டி குத்தகைக்கு கேட்க அதற்கு 1வது பார்ட்டியும் சம்மதித்து குத்தகை தொகை ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) என 2வது பார்ட்டியிடம் கேட்க, அதற்கு 2வது பார்ட்டியும் சம்மதித்து 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி கொடுத்துள்ளனர். 2வது ______________________________ 1வது பார்ட்டி ஆகிய நான் ரொக்கமாக பெற்று கொண்டேன். இதற்கு இதுவே ரசீது ஆகும். கீழ்க்கண்ட நிபந்தனைகளின்படி, நாம் இரு பார்ட்டிகளும் சம்மதித்து எழுதிக் கொண்ட வீடு லீஸ் ஒப்பந்தப்பத்திரம்.
நிபந்தனைகள்:
1. 2வது பார்ட்டி, தான் லீஸ்க்கு எடுத்திருக்கும், வீட்டிற்குண்டான கால கெடுவானது, வீட்டினை ஒப்புக் கொள்ளும் தேதியிலிருந்து ______________________________ (பதினொரு) மாத காலம் வரை அமலில் இருக்கும். (______________________________ முதல் ______________________________ வரை)
2. 2வது பார்ட்டி தான் லீஸ்க்கு எடுத்திருக்கும். வீட்டிற்கு வாடகை ஏதும் இல்லை அதே போல் 2வது பார்ட்டி கொடுத்திருக்கும் லீஸ் தொகைக்கு வட்டி ஏதும் இல்லை.
3. 2வது பார்ட்டி, தான் லீஸ்க்கு எடுத்திருக்கும். வீட்டில் குடும்பம் நடத்த வேண்டுமே தவிர வேறு எவ்விதமான சட்ட விரோதமான செயல்களும் செய்யக் கூடாது என 1வது பார்ட்டி கூற, அதற்கு 2வது பார்ட்டியும் சம்மதிக்கிறார்.
4. 1வது பார்ட்டிக்கு ______________________________ (பதினொரு) மாத காலத்திற்கு பிறகு வீடு தேவைப்பட்டால், மூன்று மாதங்களுக்கு முன்பாகவே, எழுத்து மூலம் 2வது ______________________________ தெரிவித்துவிட்டு, 2வது பார்ட்டி, கொடுத்திருக்கும் லீஸ் தொகையில் மின் கட்டண பாக்கி இருந்தால், அதனை கழித்துவிட்டு, மிகுதி தொகையை பெற்றுக் கொள்ள, நம்மில் 2வது பார்ட்டி சம்மதிக்கிறார். 2வது பார்ட்டி வீடு காலி செய்வதாக இருந்தால் மூன்று மாத காலத்திற்கு முன் 1வது பார்ட்டியிடம் தெரிவிக்க வேண்டும்.
5. 2வது பார்ட்டிக்கு ______________________________ (பதினொரு மாத காலத்திற்கு பிறகு வீடு தேவைப்பட்டால் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே, 1வது ______________________________ தெரிவித்துவிட்டு, வேறு ஒப்பந்தப்பத்திரம் எழுதிக் கொண்ட பிறகு தான். வீட்டில் தொடர்ந்து குடியிருந்து வரலாமே, தவிர இந்த ஒப்பந்தப்பத்திரத்தையே ஆதாராமாகக் கொண்டு, தொடர்ந்து குடியிருக்க கூடாது என 1வது பார்ட்டி கூற, அதற்கு 2வது பார்ட்டியும் சம்மதிக்கிறார்.
6. 2வது பார்ட்டி தான் லீஸ்க்கு எடுத்திருக்கும் வீட்டிற்குண்டான மின் கட்டணத்தை ____ மாதத்திற்கு ஒரு முறை 2வது பார்ட்டி மின் வாரியத்தில் செலுத்திட வேண்டும்.
7. 2வது பார்ட்டி தான் லீஸ்க்கு எடுத்திருக்கும் வீடானது லீஸ்க்கு எடுக்கும் பொழுது எந்த நிலையில் இருந்ததோ, அந்த நிலையிலேயே வீட்டினை காலி செய்யும் பொழுது திரு ______________________________ ஒப்படைக்க வேண்டும் என 1வது பார்ட்டி கூற 2வது பார்ட்டி சம்மதிக்கிறார். 1வது பார்ட்டியின் சம்மதம் இன்றி வீட்டில் எவ்விதமான பெரிய மாறுதலும் செய்யக்கூடாது என 1வது பார்ட்டி கூற அதற்கு 2வது பார்ட்டியும் சம்மதிக்கிறார்.
8. 2வது பார்ட்டி தான் லீஸ்க்கு எடுத்திருக்கும், வீட்டினை எக்காரணத்தைக் கொண்டும், வேறு யாருக்கும், மேல் வாடகைக்கு விடவோ அல்லது தன் லீஸ் பாத்தியதையை, பிறருக்கு மாற்றவோ உரிமை இல்லை.
9. மேற்படி வீட்டை நம்மில் 2வது பார்ட்டி காலி செய்யும் காலத்தில், இன்றைய தேதியில் செலுத்தியுள்ள தொகை ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) நம்மில் 1வது பார்ட்டி 2வது பார்ட்டிக்கு செலுத்திவிட வேண்டும்
10. 2வது பார்ட்டி தான் லீஸ்க்கும் எடுத்திருக்கும் வீட்டில் 2வது ______________________________ பெயின்ட் அடித்துக் கொண்டால் வீட்டை காலி செய்யும் பொழுது பெயின்ட் அடிக்க தேவையில்லை.
11. 2வது பார்ட்டி செல்லப்பிராணிகள், 1வது பார்ட்டி அல்லது அக்கம் பக்கத்தினருக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது.
12. தண்ணீர் பராமரிப்பு செலவிற்காக மாதம் ரூ.______________________________ /- (______________________________ ரூபாய் ______________________________ மட்டும்) 2வது பார்ட்டி 1வது பார்ட்டிக்கு செலுத்த வேண்டும்.
13. 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால், அதற்கு முன்பாக ______________________________ 3 (மூன்று) மாதங்களுக்கு முன் 1வது பார்ட்டி எழுத்து மூலம் ______________________________ தெரிவிக்க வேண்டும்.
இந்தப்படிக்கு மேற்கண்ட வருடம் மாதம் தேதியிலிருந்து கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில் ______________________________ குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தில் நாம் இரு பார்ட்டிகளும் கையொப்பம் செய்யப்பட்டது.
சாட்சிகள்:
1.
வீட்டின் உரிமையாளர்
2.
வீட்டின் குத்தகைதாரர்
வீட்டின் உரிமையாளர் — கையொப்பம்
வீட்டின் குத்தகைதாரர் — கையொப்பம்