ரூ.______________________________ /- க்கு கடன் உறுதி பத்திரம்
______________________________ -ம் வருடம் ______________________________ மாதம் ______________________________-ந் தேதி ______________________________ -______________________________ எண்: ______________________________ ல் வசிக்கும் திரு.______________________________ அவர்களின் மனைவி திரு ______________________________ (ஆதார் எண்: ______________________________ ) ஆகிய அவர்கள் (கடன் கொடுப்பவர்)
______________________________ -______________________________ எண்: ______________________________ ஏ - ல் வசிக்கும் திரு ______________________________ (ஆதார் எண்: ______________________________ ) அவர்களின் மனைவி திரு ______________________________ ((ஆதார் எண்: ______________________________ ) மற்றும் அவர்களின் மகன் ______________________________ திரு.______________________________ ((ஆதார் எண்: ______________________________ ) மற்றும் திரு. ______________________________ (ஆதார் எண்: ______________________________ ) மற்றும் மேற்படி ______________________________ விஜயகுமார் அவர்களின் கணவர் , திரு. ______________________________ ஆகிய நாங்கள் ______________________________ முழு ______________________________ எழுதி கொடுத்த கடன் பத்திரம் என்னவென்றால்,
கடன் ______________________________ கடன் ______________________________
..2..
மேற்படி திரு ______________________________ அவர்கள் வியாபார வரவு, செலவு, சில்லறை தேவைகளுக்காக தங்களிடம் இருந்து மற்றும் தங்கள் மூலமாக மற்றவறள்களிடம் கடந்த ஆறு ஆண்டுகளில் பல தவணைகளில் நேரில் கடனாக பெற்ற மொத்த கடன் தொகையான ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்)ஐ அவர்களின் மகன் ______________________________ திரு. ______________________________ மற்றும் திரு. ______________________________ ஆகிய நாங்கள் இந்த தொகையை தங்களுக்காவது, தங்களது வாரிசுதாரர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளின்படி திரு ______________________________ தர எங்கள் பெற்றோர்கள் மற்றும் கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில் உறுதி அளிக்கிறோம். இந்த பணம் திரு ______________________________ செலுத்த இயலவில்லை எனில் நீங்கள் அல்லது தங்கள் வாரிசுதாரர்கள் சட்ட ரீதியாக எங்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று உறுதி அளிக்கிறோம்.
மேற்கண்ட கடன் தொகையான ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) ஐ எங்களது தாயார் மற்றும் தங்களிடமிருந்த விவர ______________________________ யலிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் எங்களது தாயார் மற்றும் கீழ்க்கண்ட சாட்சிகள் முன்னிலையில் கணக்கிடப்பட்டு ஒப்புக்கொள்கிறோம்.
கடன் தொகை திரு ______________________________ நிபந்தனைகள்:
கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நாங்கள் மொத்த கடன் தொகையாக ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) ஐ தங்களுக்கு அல்லது தங்கள் வாரிசுதாரர்களுக்கு திரு ______________________________ செலுத்தி கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில் உறுதி அளிக்கிறோம்
1. மொத்த கடன் தொகையான ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) ஐ பிரதி மாத தவணையாக குறைந்தது ரூபாய் :______________________________ ( ரூபாய் எண்: ______________________________ ஆயிரம்) ஐ வரும் ______________________________ -ம் வருடம் ______________________________ மாதம் முதல் திரு ______________________________ தர உறுதி அளிக்கிறோம்.
2. மேற்கண்ட மொத்த கடன் தொகையான ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) ஐ ஐந்து(5) ஆண்டுகளுக்குள் திரு ______________________________ என்று உறுதி அளிக்கிறோம்.
கடன் ______________________________ கடன் ______________________________
..3..
______________________________
1. தங்களிடமிருந்து தங்கள் மூலமாக திரு ______________________________ ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) ஐ தங்களிடம் திரு ______________________________ காலம் வரையில் மாதம் ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) ஐ வட்டியாக தர சம்மதிக்கிறோம்.
2. தங்களிடமிருந்து தங்கள் மூலமாக திரு ______________________________ ரூ.______________________________ /- (ரூபாய் ______________________________ மட்டும்) ஐ இன்றிலிருந்து இரண்டு மாதத்திற்குள் திரு ______________________________ தர உறுதி அளிக்கிறோம்.
மேலும் திரு. ______________________________ ஆகிய நான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல இருப்பதால் இந்த கடன் உறுதிப் பத்திரத்தை முறையாக சார்பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்ய இயலவில்லை . ஆகவே நான் வெளிநாட்டிலிருந்து திரு ______________________________ இந்த கடன் உறுதி பத்திரத்தை உரிய முறையில் கேட்க சார்பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்ய கீழ்க்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் ஒப்புக்கொள்கிறோம்.
தங்களிடமிருந்தும் தங்கள் மூலமாக கீழே குறிப்பிட்டுள்ள நபர்களிடமிருந்து பெற்ற தொகை விவரம் பின்வருமாறு:
1. ______________________________ – ரூ.______________________________ /-
2. ______________________________ – ரூ.______________________________ /-
3. ______________________________ - ரூ.______________________________ /-
4. சுகன்யா - ரூ.______________________________ /-
5. ஆரோக்யமேரி – ரூ.______________________________ /-
6. லாசர் மேரி – ரூ.______________________________ /-
கடன் ______________________________ கடன் ______________________________
..4..
கடன் ______________________________ கடன் ______________________________
திரு ______________________________ திரு ______________________________
திரு. ______________________________ (மகன் )
திரு . ______________________________ (மகன் )
திரு ______________________________ (கணவர்)
சாட்சிகள்:
1.
பெயர்: ______________________________
முகவரி : ______________________________
ஆதார் எண்: ______________________________
2.
பெயர்:______________________________
முகவரி : ______________________________
ஆதார் எண்: ______________________________
கடன் கொடுத்தவர் — கையொப்பம்
கடன் பெற்றவர் — கையொப்பம்