______________________________ கடன் பத்திரம்
______________________________ -ம் வருடம் ______________________________ மாதம் ______________________________-ந் தேதி, ______________________________ என்கிற விலாசத்தில் வசித்து வரும் திரு.______________________________ அவர்களின் மனைவி ____ வயதுள்ள திரு ______________________________ (ஆதார் எண்: ______________________________ ) ஆகிய தங்களுக்கு:-
______________________________ என்கிற விலாசத்தில் வசித்து வரும் திரு.______________________________ அவர்களின் குமாரர் ____ வயதுள்ள திரு. ______________________________ (ஆதார் எண்: ______________________________ ) ஆகிய நான் ______________________________ சம்மதித்து எழுதிக் கொடுக்கும் ______________________________ கடன் பத்திரம் என்னவென்றால்:-
கடன் பெறுபவர்
2
______________________________ தாலுக்கா , ______________________________ தாலுக்கா , ______________________________ எண்: ______________________________ க்கு பட்டா எண்: ______________________________ படி மொத்த விஸ்தீரணம் ______________________________ கிரயம் பெறும் நிலத்திற்க்கு கிழக்கு ______________________________ நிலத்திற்க்கும் தெற்கு விஸ்தீரணம் கொண்ட காலி நிலம் பூர்வீக சொத்தினை ______________________________ திரு. ______________________________ பெற்று அப்பத்திரம் கடந்த ______________________________ தேதியன்று திரு ______________________________ 1வது புத்தகம், ______________________________ -ம் ______________________________ எண்: ______________________________ பதிவு செய்யப்பட்டு மேற்படி சொத்தினை யாதொரு வில்லங்கமும் செய்யாமல் எனக்கு மட்டும் சொந்தமாய் சர்வ சுதந்திர உரிமை மற்றும் பாத்தியதைகளுடன் ஆண்டு அனுபவித்து ______________________________
மேலும் நான் மேற்படி விதமாக கிரையம் பெற்ற சொத்திற்கு பட்டா வேண்டி ஆவடி வட்டாச்சியர் அவர்களுக்கு மனு செய்ததில் என் பெயருக்கு பட்டா ______________________________ -ன் படி பட்டா வழங்கப்பட்டது.
மேலும் நான் மேற்படி விதமாக நான் கிரையம் பெற்ற சொத்தினை என் குடும்ப அவசர அவசிய செலவிற்காகவும் இதர சில்லரைக் கடன்களைப் பைசல் செய்யவும் பணம் வேண்டி நான் தங்கள் வசம் சொத்து விவர சொத்தினை அடமானமாக வைத்து தொகை ரூ.______________________________ /- (எழுத்தால் ரூபாய் ______________________________ மட்டும்) த்தை கடனாக கேட்க தாங்களும் சொத்து விவர சொத்தின் பெயரில் தொகை ரூ.______________________________ /- (எழுத்தால் ரூபாய் ______________________________ மட்டும்) த்தை கடனாக கொடுக்க ஒப்புக் கொண்டு மேற்படி தொகையை தாங்கள் ரொக்கமாக கொடுக்க அதனை நான் கீழ்க்கண்ட சாட்சிகள் முன்னிலையில் தங்கள் வசம் பெற்றுக் கொண்டேன்.
3
மேற்படி நான் கடனாகப் பெற்ற அசல் தொகைக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.______________________________ /-க்கு ரூ.______________________________ /- வீதம் கூடும் வட்டியை பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் தங்கள் வசமோ அல்லது தங்கள் உத்திரவு பெற்ற நபர் அல்லது நபர்கள் வசமோ கொடுக்க இதன் மூலம் ஒப்புக் கொள்கிறேன். மேற்படி அசல் தொகையை ____ மாத காலக் கெடுவிற்குள் தங்கள் வசம் செலுத்த ஒப்புக் கொள்கிறேன்.
மேற்படி நான் தங்கள் வசம் கடனாகப் பெற்ற தொகையை மேற்குறித்த காலக் கெடுவிற்குள் செலுத்த தவறும் பட்சத்தில் தாங்கள் சொத்து விவர சொத்தினை சொத்துரிமை மாற்றுச் சட்டம் ______________________________ மற்றும் ______________________________ படி நடவடிக்கை எடுத்துக் கொள்ள நான் இதன் மூலம் ஒப்புக் கொள்கிறேன்.
இன்றைய தேதியில் நான் தங்கள் வசம் அடமானம் வைக்கும் சொத்தின் பெயரில் எவ்விதமான வில்லங்கமும் கிடையாது என உறுதியாக கூறுகிறேன். அப்படி ஏதேனும் வில்லங்கம் இருந்து பின்னர் அது தங்களின் பார்வைக்கு தெரிய வந்தால் அவற்றை நான் முன்னின்று என் சொந்தப் பொறுப்பில் மற்றும் எனது பொருட் செலவில் தீர்த்துக் கொடுக்க இதன் மூலம் ஒப்புக் கொள்கிறேன்.
இந்த ______________________________ கடன் பத்திரம் என்னை மட்டுமல்லாது என் சட்டபூர்வ வாரிசுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்று உறுதியாக கூறுகிறேன்.
நான் தங்கள் வசம் கடன் பெறும் அசல் தொகைக்கு ஆதரவாக என் வசம் உள்ள சொத்தின் அசல் ஆவணங்களை தங்கள் வசம் ஒப்படைக்கிறேன். மேற்படி கடனாகப் பெற்ற அசல் தொகையை தங்கள் வசம் செலுத்தி கடனை பைசல் செய்த பின்னர் அசல் ஆவணங்களை திரு ______________________________ பெற்றுக் கொள்கிறேன்.
மேலும் சொத்தின் சுவாதீனம் ஒப்படைக்கப்படவில்லை அது என் வசமே உள்ளது.
இந்தப்படிக்கு நான் என் ______________________________ சம்மதித்து எழுதிக் கொடுத்த ______________________________ கடன் பத்திரம் இதுவேயாகும்.
சொத்து விவரம்
______________________________ தாலுக்கா , ______________________________ தாலுக்கா , ______________________________ எண்: ______________________________ க்கு பட்டா எண்: ______________________________ அமைந்துள்ள ______________________________ கொண்ட மனையில் சொத்தின் நான்கு பக்க எல்லைகள் விவரம்:-
______________________________
______________________________
______________________________
______________________________
காலி மனை:
ஆக இதன் மத்தியில் உள்ள ______________________________ கொண்ட காலி மனை சொத்து இந்த ______________________________ கடன் ______________________________
இந்தப்படிக்கு நான் மேலே குறிப்பிட்ட தேதி, மாதம் மற்றும் ______________________________ கீழ்க்கண்ட சாட்சிகள் முன்னிலையில் நான் இந்த ______________________________ கடன் பத்திரத்தில் கையொப்பம் ______________________________
சாட்சிகள்:-
1.
2. கடன் பெறுபவர்
கடன் கொடுப்பவர் — கையொப்பம்
கடன் பெறுபவர் — கையொப்பம்