கிரைய ஒப்பந்தப் பத்திரம்
______________________________ -ம் வருடம், ______________________________ மாதம் ______________________________-ந் தேதி, ______________________________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு.______________________________ அவர்களின் குமாரர் ____ வயதுள்ள திரு.______________________________ (ID: ஆதார் எண்: ______________________________ PAN:______________________________ (1) மேற்படி விலாசத்தில் விலாசத்தில் திரு. ______________________________ அவர்களின் குமாரர் ______________________________ திரு.______________________________ வயதுள்ள (ID: ஆதார் எண்: ______________________________ PAN : ______________________________ )-(2) )
______________________________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு. ______________________________ அவர்களின் குமாரர் ____ வயதுள்ள திரு.______________________________ (ID:ஆதார் எண்: ______________________________ PAN:______________________________ ) ஆகிய நான் மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொடுக்கும் கிரைய ஒப்பந்த பத்திரம் என்னவென்றால்,
3
______________________________ நத்தம், எண்: ______________________________ எண்: ______________________________ மற்றும் ______________________________ தெருவில் அடங்கிய எண்: ______________________________ விஸ்தீரணம் ____ சதுரடிகள் கொண்ட ______________________________ அதில் கட்டியுள்ள வீடு, மின் இணைப்பு உள்பட சேர்ந்த சொத்தினை, நான் எனது சுயசம்பாத்திய சேமிப்புத் தொகையைக் கொண்டு, திரு. ______________________________ அவர்களின் குமாரர் திரு.______________________________ பரமன் அவர்களிடமிருந்து, கிரையம் பெற்று, அப்பத்திரமானது கடந்த ______________________________ -ந் தேதியில் ______________________________ சார் பதிவாளர் அலுவலகத்தில் 1 புத்தகம், ______________________________ -ம் வருடத்திய ______________________________ -ம் எண்: ______________________________ பதிவு செய்யப்பட்டு, அன்று முதல் மேற்படி சொத்தினை எந்தவிதமான வில்லங்கத்திற்கும் உட்படுத்தாமல் சகல சர்க்கார் ______________________________ பாக்கியின்றி செலுத்திக் கொண்டு ஆண்டு அனுபவித்து ______________________________
மேற்படி விதமாக எனக்கு மட்டுமே பாத்தியப்பட்ட சொத்தினை என் குடும்ப செலவிற்காகவும், மற்ற இதர செலவிற்காகவும் தங்களுக்கு விற்க தீர்மானித்து, தாங்களும் கிரையத்திற்கு வாங்க சம்மதித்து நாம் இருவரும் கலந்து பேசி விலை நிச்சயித்த தொகை ரூ.______________________________ /- (எழுத்தால் ரூபாய் ______________________________ மட்டும்)-ல் அட்வான்ஸாக ரூ.______________________________ /- (எழுத்தால் ரூபாய் ______________________________ மட்டும்) நான் தங்களிடமிருந்து ரொக்கமாக ______________________________ தேதியன்று நான் தங்கள் இருவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
1. இக்கிரைய ஒப்பந்தமானது இன்றைய தேதியிலிருந்து இரண்டு (2) மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று நாம் மூவரும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறோம்.
2. மேற்படி காலக்கெடுவிலிருந்து அதாவது இன்றைய தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பாக்கி தொகையான ரூ.______________________________ /-(எழுத்தால் ரூபாய் ______________________________ மட்டும்) தாங்கள் என் வசம் செலுத்தினால் நான் தங்கள் பெயருக்கோ தாங்கள் ______________________________ நபர் அல்லது நபர்களின் பெயருக்கோ கிரையப் ______________________________ அல்லது பொது ______________________________ தயார் செய்து வந்தால் நான் அதில் கையொப்பம் செய்து தகுந்த சார் பதிவு அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்துக் கொடுக்க சம்மதிக்கிறேன்.
3. மேற்படி சொத்தைப் பொறுத்து நான் யாதொரு தானம் வேறு முன் கிரைய ஒப்பந்தம், கொலாட்டிரல் செக்யூரிட்டி, கோர்ட்டு அட்டாச்மெண்டு, தகராறுகள் தாவாக்கள், ______________________________ அரசினால் ஆர்ஜிதம் போன்ற யாதொரு கலன்களுக்கும் உட்படுத்தவில்லை என்று உறுதி கூறுகிறேன். அப்படி ஏதேனும் கலன்கள் இருந்தால் அவற்றையும் தீர்த்துக் கொடுத்துவிட்டு தங்களுக்கு கிரையம் செய்துகொடுப்பதாக இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.
4. செலுத்தவேண்டிய அனைத்து மேற்படி சொத்தை பொறுத்து வரிகளையும் நாளது தேதிவரை நிலுவையின்றி செலுத்திவிட்டேன்.
5. கிரையப் பத்திரம் எழுத ஆகும் அனைத்து ______________________________ செலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டியது.
6. மேற்படி சொத்து சம்பந்தமாக நான் வேறுயாரிடமும் கிரைய ஒப்பந்தப் ______________________________ வேறு எந்தவிதமான ______________________________ இதற்கு முன்னரோ அல்லது இனிமுதற்கொண்டோ ஒப்பந்தம் செய்து கொள்ளமாட்டேன் என்று உறுதிகூறுகிறேன்.
7. மேற்படி இரண்டு மாத காலத்திற்குள் இந்த ஒப்பந்தத்தை முடிக்க தவறும் பட்சத்தில் அதனையடுத்த வீட்டை ______________________________ செய்வதால் மூன்று மாத காலத்திற்கு மேற்படி அட்வான்ஸ் தொகையை நான் தங்கள் வசம் திரு ______________________________ கொடுத்து விடுகிறேன்.
8. இந்த விக்கிரைய ஒப்பந்தமானது ஸ்பெசிபிக் பர்பாமன்ஸ் விதிக்குட்பட்டது என நாம் இருவரும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறோம்.
சொத்து விவரம்
______________________________ நத்தம், எண்: ______________________________ எண்: ______________________________ மற்றும் ______________________________ தெருவில் அடங்கிய எண்: ______________________________ விஸ்தீரணம் ____ சதுரடிகள் கொண்ட ______________________________ அதில் கட்டியுள்ள வீடு, மின் இணைப்பு உள்பட சேர்ந்த சொத்திற்க்கு நான்கு பக்க எல்லைகள் விவரம்,
6
வடக்கில் -திரு ______________________________ சொந்தமான சொத்து
______________________________ வர விடப்பட்ட ____ அடி அகல பொது வழிப்பாதை
கிழக்கில்-திரு. ______________________________ சொந்தமான சொத்து
மேற்கில்-திரு. ______________________________ அவர்களின் சொத்து
இதன் மத்தியில்
______________________________
______________________________
______________________________
______________________________
____ அடி 4 ______________________________ -____ அடி 9 ______________________________
ஆக மொத்தம் ____ சதுரடிகள் கொண்ட ______________________________ அதில் கட்டப்பட்டுள்ள வீடு, மின் இணைப்பு மற்றும் இதர ______________________________ உட்பட உள்ள சொத்து மட்டும் ______________________________ ஒப்பந்த ______________________________
இந்தப்படிக்கு நாம் ______________________________ எழுதி கொண்ட கிரைய ஒப்பந்தப் பத்திரம்.
______________________________ விற்பவர்
சாட்சிகள்
1.
2.