கடை வாடகை ஒப்பந்தப் பத்திரம்
______________________________ -ம் வருடம் ______________________________ மாதம் ______________________________-ந் தேதி, ______________________________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு ______________________________ வயது ______________________________ அவர்கள் ("கடை உரிமையாளர்”) 1வது பார்ட்டியாகவும்,
______________________________ என்ற விலாசத்தில் வசித்து வரும் திரு.______________________________ அவர்களின் மனைவி திரு ______________________________ (______________________________ ) (ஆதார் எண்: ______________________________ ) அவர்கள் ("வாடகைதாரர்”) 2வது பார்ட்டியாகவும்
ஆக நாம் இரு பார்ட்டிகளும் சேர்ந்து எழுதிக் கொண்ட கடை வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்.
1 வது பார்ட்டி 2வது பார்ட்டி
(1வது பார்ட்டி மற்றும் 2வது பார்ட்டி என்ற சொற்கள் எங்கெல்லாம் இடம் பெறுகிறதோ, அது குறித்த ஷரத்துக்கள் இரு ______________________________ வாரிசுகளையும், முறைபடி நியமிக்கப்பட்ட உரிய அதிகாரம் கொண்ட நபர்களையும் கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் தொடர்புடைய ஷரத்துக்களை நிறைவேற்ற கடமைப்பட்டவர்கள் என்றும் பரஸ்பரம் இரு ______________________________ ஒப்புக் கொள்ளப்படுகிறது)
______________________________ அம்பத்தூர், ______________________________ எண்: ______________________________ என்ற ______________________________ அமைந்துள்ள மேற்படி 1வது ______________________________ கட்டிடத்தில் நம்மில் 2வது பார்ட்டி " ______________________________ -______________________________ " என்ற பெயரில் தொழில் நடத்துவதற்காக வேண்டி வாடகைக்கு கேட்க, அதற்கு 1வது பார்ட்டியும் வாடகைக்கு விட சம்மதித்து இதன் கீழ் எழுதி உள்ள வாடகை விதிமுறைகளின்படிக்கு நடந்துக் கொள்ள இரு பார்ட்டிகளும் சம்மதிக்கிறார்கள்.
விதிமுறைகள்
1. நம்மில் 1வது பார்ட்டி தனக்கு சொந்தமான அடியில் கண்ட ______________________________ விவரிக்கப்பட்ட கடையை 2வது பார்ட்டிக்கு மாத வாடகைக்கு விட ஒப்புக்கொள்கிறார்.
2. இந்த கடை வாடகை ஒப்பந்தம் ______________________________ முதல் ______________________________ வரை சரியாக ______________________________ (பதினொரு மாத காலக்கெடுவரை மட்டுமே அமுலில் இருக்க வேண்டியது. பரஸ்பரம் இரு ______________________________ சம்மதத்தின் பேரில் இந்த வாடகை ஒப்பந்த காலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு புதிய நிபந்தனைகளுடன் நீட்டித்துக் கொள்ள வேண்டியது.
3. நம்மில் 1வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைக்குண்டான மாத வாடகை தொகையாக ரூ.______________________________ /- (எழுத்தால் ரூபாய் ______________________________ மட்டும்) ஐ ஒவ்வொரு பிரதி ஆங்கில மாதம் ____-ந் தேதிக்குள்ளாக தவறாமல் 2வது பார்ட்டி, 1வது பார்ட்டி வசம் கொடுக்க சம்மதிக்கிறார்.
4. 1வது பார்ட்டிக்கு சொந்தமான கடையை 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விட சம்மதித்து அட்வான்ஸ் தொகையாக ரூ.______________________________ /-,______________________________ /- (எழுத்தால் ரூபாய் ______________________________ மட்டும்)-ஐ 1வது பார்ட்டி கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் பெற்றுக் கொண்டள்ளார். அட்வான்ஸ் தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது. 2வது பார்ட்டி கடையை காலி செய்யும் போது, மேற்படி அட்வான்ஸ் தொகையை வட்டி ஏதுமின்றி 2வது பார்ட்டியிடம், 1வது பார்ட்டி திரு ______________________________ கொடுக்க வேண்டியது.
5. நம்மில் 2வது பார்ட்டி வாடகைக்கு எடுத்திருக்கும் கடைக்குண்டான மின்சார கட்டணங்களை அரசாங்கம் நிர்ணயிக்கும் யூனிட் கணக்குப்படி அவரே நேரிடையாக மின்சார வாரியத்தில் செலுத்திக் கொள்ள சம்மதிக்கிறார்.
6. மேற்படி ______________________________ சொத்திற்குரிய சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவற்றை நம்மில் 1வது பார்ட்டி செலுத்த வேண்டியது. 2வது பார்ட்டி வியாபார உரிமம், வியாபார வரி போன்றவற்றை செலுத்திக்கொள்ள வேண்டியது.
7. நம்மில் 2வது பார்ட்டி வாடகைக்கு எடுத்திருக்கும் கடைக்குண்டான மாத வாடகை மற்றும் மின் கட்டணத் தொகையை தொடர்ந்தாற்போல் மூன்று மாத காலத்திற்கு கொடுக்க தவறினால் 1வது பார்ட்டி 2வது பார்ட்டிக்கு முன் அறிவிப்பு ஏதும் கொடுக்காமல் ______________________________ சொத்தை தனது சுவாதீனத்தில் எடுத்துக் கொள்ள முழு அதிகாரம் உள்ளது என ஒப்புக்கொள்ளப்படுகிறது.
8. மேற்படி 2வது பார்ட்டி ______________________________ விவரிக்கப்பட்ட கடையை அவர் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும், வேறு நபருக்கு 1வது பார்ட்டியின் எழுத்து பூர்வமான சம்மதமமின்றி ______________________________ சொத்தை உள் வாடகைக்கோ மேல் வாடகைக்கோ விடக்கூடாது என்றும், மேலும் இந்த கடை வாடகை ஒப்பந்தத்தை 1வது பார்ட்டியின் எழுத்து பூர்வமான சம்மதமின்றி வேறு நபருக்கு மாற்றி கொடுக்கவும் 2வது பார்ட்டிக்கு உரிமையில்லை என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது.
9. மேற்படி 2வது பார்ட்டி வாடகைக்கு எடுத்திருக்கும் கடையினை 1வது பார்ட்டி தேவையான சமயத்தில் பார்வையிட பூரண உரிமை உண்டு.
10. மேற்படி கடையில் "______________________________ -______________________________ " சம்மந்தப்பட்ட தொழில் நடத்துவதை தவிர, அரசு தடை செய்துள்ள எந்த பொருளையும் கடையில் வைத்து வியாபாரம் செய்யவோ அல்லது இருப்பு வைத்துக்கொள்வது போன்ற எந்தவிதமான சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தக்கூடாது.
11.2வது பார்ட்டி 1வது பார்ட்டியின் எழுத்து பூர்வமான சம்மதமின்றி ______________________________ சொத்தில் கட்டிட அமைப்பில் எந்த மாறுதல்களும் செய்யக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது.
12. மேற்படி கடையை 1வது பார்ட்டி எந்த நிலைமையில் 2வது பார்ட்டி வசம் ஒப்படைத்தாரோ அதே நிலையில் சொத்தின் மதிப்பிற்கு எந்தவிதமான சேதராமும் ஏற்படுத்தாமல் காப்பாற்றி காலகெடு முடிந்தபிறகு எந்தவித பழுதும் இல்லாதபடி, இடத்தை காலி செய்து ஒப்படைக்க சம்மதிக்கிறார்.
13. நம்மில் 2வது பார்ட்டி கால கெடு முடிந்த கடையை காலி செய்யும் போது கடையில் ஏதேனும் பழது இருந்தாலோ அவற்றை மேற்படி அட்வான்ஸ் தொகையில் பிடித்தம் செய்துக்கொண்டு மிகுதி தொகையினை வது ______________________________ 2வது பார்ட்டி பெற்றுக் கொள்ள சம்மதிக்கின்றார்.
14. மேற்படி காலக்கெடுவிற்குள் எந்த பார்ட்டி இந்த ஒப்பந்தத்தினை முடிவிற்கு கொண்டு வர விரும்பினாலும் (3) மூன்று மாத கால முன் அறிவிப்பு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று இரு ______________________________ ஒப்புக்கொள்ளப்படுகிறது.
மேற்படி அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு நாம் இரு பார்ட்டிகளும் சேர்ந்து, எழுதிக் ______________________________ கடை வாடகை ஒப்பந்தப் பத்திரம் இதுவே ஆகும்.
______________________________
தமிழ்நாடு என்ற விலாசத்தில் அமைந்துள்ள கட்டிட இடம் மட்டும் இதில் ______________________________
1வது பார்ட்டி 2வது பார்ட்டி
சாட்சிகள்:
1.
2.
2